அது மட்டும் பளிச்சுன்னு தெரியுது! மொத்த அழகும் அங்கு வச்சிருக்காங்க! ஆடைகளை ஒதுக்கி கவர்ச்சி காட்டும் பிரியங்கா மோகன்.

Priyanka mohan new hotsaree

பார்வையாளர்களின் மொத்த கண்களும் ப்ரியங்காவின் மீதே.. பின்ன இவ்வளவு அழகா இருந்தா அவங்க தான் என்ன பண்ணுவாங்க.. பிரியங்கா அருள் மோகன் என்றும் அழைக்கப்படும் பிரியங்கா மோகன் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முதன்மைமாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நானியின் கேங் லீடர் மற்றும் ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.

Priyanka mohan new hotsaree

பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். மீண்டும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். அதற்கு இடையில் சூர்யா நாயகனாக நடித்த எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.

புதிதாக திரையிலகிற்கு வரும் நடிகைகளை கொண்டாடுவது நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

Priyanka mohan new hotsaree

அந்த வகையில் பிரியங்கா மோகனும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் அன்புக்கு பஞ்சமே இருக்காது. புடவையில் வெகு ஹோம்லியாக இருக்கும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் ஆர்டினை குவித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன் அழகிய பிங்க் நிறச் சுடிதாரில் கியூட்டாக வந்திருந்தார். பார்ப்பவர்கள் கண் பட்டுவிடும் அளவுக்கு வெகு ஹோம்லியாக இருந்தார்.

Priyanka mohan new hotsaree

அப்புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு கொண்டாடினர் ரசிகர்கள். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அவள் விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன் அப்படியே ஜொலி ஜொலியென ஜொலிக்கிறார்.

அப்புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்.

Priyanka mohan new hotsaree

Related Posts

View all