ட்ரான்ஸ்பெரென்ட் சாரியில் கவர்ச்சி ட்ரீட்! இது போதும் ரொம்ப நாள் தாங்கும்! பிரியங்கா மோகன் ஹாட் வீடியோ.
மின்னும் கருநிற புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் நிகழ்கால தேவதையைப் போல் ஜொலி ஜொலிக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். பிரியங்கா அருள் மோகன் என்றும் அழைக்கப்படும் பிரியங்கா மோகன் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முதன்மைமாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நானியின் கேங் லீடர் மற்றும் ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.
பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். மீண்டும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். அதற்கு இடையில் சூர்யா நாயகனாக நடித்த எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.
புதிதாக திரையிலகிற்கு வரும் நடிகைகளை கொண்டாடுவது நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்னும் புதிதல்ல. அந்த வகையில் பிரியங்கா மோகனும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் அன்புக்கு பஞ்சமே இருக்காது. தற்போது கருநிற புடைவையில் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது போன்ற ரீல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற செய்திருக்கிறது. காண கண் கோடி வேண்டும் என காத்துக் கிடக்கின்றனர் ரசிகர்கள்.