அந்த பெண்ணின் இடை அழகு.. ஒரே ஒரு வீடியோ தான்.. பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பொதுவா ஒரு பெண் புடவை அணிந்தாலே ஒரு மாதிரி பார்ப்பதற்கு தேவதை மாதிரி இருக்கும். அதுவும் பிரியங்கா மோகன் மாதிரி ஒரு பொண்ணு புடவை அணிந்தா எப்படி இருக்கும். அதுவும் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த debut கதாநாயகிகளின் என்ட்ரியில் டாக்டர் படத்தில் ப்ரியங்காவின் அறிமுகத்தை மிஞ்ச எந்த ஒரு சீனும் வரவில்லை என்பதே உண்மை.
ஹீரோக்கு கூட அவ்வளவு பில்ட் அப் கொடுக்கல. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு சீரான பில்ட் அப். அனிருத்தின் பின்னணி இசை, நடனம் ஆடிக்கொண்டு அப்படியே ப்ரியங்காவின் முகத்தை காட்டும்போது அடடடா என்று இருக்கும். இன்றும் என்னுடைய திரையரங்கு மறக்கமுடியாத அனுபவம் அதுவும் ஹீரோயின் என்ட்ரிக்கு excite ஆனது என்றால் இதுக்கு தான்.
தற்போது மீண்டும் அதேபோல ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேப்டன் மில்லர் கிலிம்ப்ஸ்ல கையில் துப்பாக்கியோடு வெறித்தனமா மிரட்டுனாங்க. ஆனால் இப்போது மீண்டும் அவங்களுடைய அந்த soft zoneகுள்ள போய் ஒரு தரமான வீடியோ ஒன்னு வந்திருக்கு.
எத்தனை எத்தனை அழகுகள் எத்தனை கண்கொள்ளாகாட்சிகள் புடவை அவ்வளவு அழகு, அதை விட அவ்வளவு அழகு புடவை கட்டும் பெண், அழகு….
வீடியோ:
Draped in a traditional saree, @priyankaamohan exudes an aura of timeless allure 😍❤️
— KARTHIK DP (@dp_karthik) August 3, 2023
pic.twitter.com/Hwypxf0iRA