ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் வந்த நடிகை பிரியங்கா மோகன். பின்னர் Nani’s Gang Leader, ஸ்ரீகரம் என்ற படங்களில் நடித்தார். அப்பொழுது இவரின் கேரியரிலேயே திருப்பு முனையாக சிவா கார்த்தியின் டாக்டர் பட வாய்ப்பு கிடைத்தது இதில் அவர் அதிகமாக தமிழ் ரசிகர்களை பெற்றார். பின்பு அவரின் மார்க்கெட் அதிகம் ஆனாது.
மேலும் தற்போது கவர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டி வருபவர் நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கு படத்தில் படுக்கை ஆரை காட்சி நடித்துள்ளார்! இதை அவர்களின் ரசிகர்கள் கதற வைத்துள்ளது.