கண்ணாடி முன்னாடி Pant போடாம நிக்கிறாங்க! ரொம்ப மாறிட்டாங்க போல! பிரியங்கா மோகன் ஹாட் கிளிக்ஸ்.

Priyankamohan hotclicks new tamil

தேவதை..‌ அவள் ஒரு தேவதை! எக்ஸ்ரா லைட்டிங்கில் அழகு அள்ளுகிறது! பிரியங்கா மோகன் ரீசன்ட் கிளிக். பிரியங்கா அருள் மோகன் என்றும் அழைக்கப்படும் பிரியங்கா மோகன் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முதன்மைமாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நானியின் கேங் லீடர் மற்றும் ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். மீண்டும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். அதற்கு இடையில் சூர்யா நாயகனாக நடித்த எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.

Priyankamohan hotclicks new tamil

புதிதாக திரையிலகிற்கு வரும் நடிகைகளை கொண்டாடுவது நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பிரியங்கா மோகனும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் அன்புக்கு பஞ்சமே இருக்காது. புடவையில் வெகு ஹோம்லியாக இருக்கும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் ஆர்டினை குவித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அவள் விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன் அப்படியே ஜொலி ஜொலியென ஜொலித்தார். தற்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் அம்மனி.

Priyankamohan hotclicks new tamil

Related Posts

View all