புது ஸ்டைல் ப்ரா! கவர்ச்சி விருந்து! இது வரை இல்லாத அளவிற்கு ஹாட். உள்ளாடையுடன் போஸ் குடுத்த பிரியங்கா மோகன்.

Priyankamohan tamil new hot

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களோடு படம் பண்ணி முதன்மை இடத்தில இருக்கும் நடிகை பிரியங்கா மோகன். டாக்டர் படம் மூலம் ஆரம்பிச்சாங்க, இப்போ தனுஷ், சூர்யா கூட எல்லாம் நடிச்சு முடிச்சுட்டாங்க. இன்னும் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் தான். அவங்க கூடையும் நடிச்சுட்டா போதும் ஒன் ஒன் ஒன் நம்பர் ஒன் என்று சொல்லிவிடலாம்.

Priyankamohan tamil new hot

இப்போ இவங்க கரண்டா நடிச்சுட்டு இருக்கும் படம் தனுஷின் கேப்டன் மில்லர், இவங்க ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கிறாங்க என்ற ரூமர் வந்துச்சு அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. இன்னும் இவங்க கதாபாத்திர போஸ்டர் விடாம இருக்காங்க, அது தான் என்னவென்று தெஇர்யவில்லை. இவங்களும் ஏதும் சொல்லல இன்னும்.

ரஜினியுடன் நடித்துவிட்டால் அவ்வளவு தான், வாழ்வு பயன் அடைஞ்சிருவாங்க. ஆனால் இப்போ சமீபத்தில் தமன்னா போஸ்டர் வெளியாச்சு. ஒரு வேலை டேட் இல்லாத காரணத்தினால் பிரியங்காவை அவங்க replace பண்ணிட்டாங்க என்றால் அதுவும் தெரியவில்லை. இது எல்லாம் நம்ம பேசுறது தான், surprise வெச்சு கடைசியா கூட சொல்லலாம்.

Priyankamohan tamil new hot

இப்போ இவங்க ஜாலியா vacationல இருக்காங்க போல, இவங்க போட்டோஸ் இப்போ அடிக்கடி வந்துட்டே இருக்கு. என்ன காரணம் என்று தெரியவில்லை. போட்டோஷூட் பண்றாங்களா இல்லை உண்மையாவே வெளியில் தான் இருக்காங்களா என்று. நமக்கு எதுக்கு அது எல்லாம், நம்ம ஜாலியா பார்த்து ரசிப்போம் அதுக்கு தானே போட்டிருக்காங்க.

Priyankamohan tamil new hot

Priyankamohan tamil new hot

Related Posts

View all