என்ன கன்றாவி டா இது! மேல உள்ளாடை போடாமல் புடவை! போதை ஆக்கும் பிரியா வாரியர் ஹாட் கிளிக்ஸ்.
ஓவர் நைட்டுல ஒருத்தங்களுக்கு அவங்களோட வாழ்க்கை மாறும் என்றால் அது நிஜத்தில் சாத்தியமானது நம்ம பிரியா பிரகாஷ் வாரியார்க்கு தான். அவங்க அந்த படத்தில் செஞ்ச ஒரு wink இவங்கள வாழ்க்கையே மாற்றி விட்டது, சரியான ப்ரோமோ கட் அந்த படத்துக்கு. அந்த படகில் அவங்க ஹீரோயின் கூட இல்லை ஆனால் அந்த படத்தை விட இவங்க பிரபலம்.
அதற்குப்பின் இவங்க தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் லீட் ரோல் பண்ணிட்டு இருக்காங்க. சில படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது. சில படங்கள் படப்பிடிப்பில் இருக்குது. ஆனால் இவங்களை எப்போ பார்த்தாலும் இவங்க நடித்த படத்தை எல்லாம் தாண்டி நமக்கு இவங்க அடிச்ச விங்க் தான் நியாபகத்துக்கு வரும்.
இவங்க கூட ஒரு பையன் ரோஷன் என்ற பையனும் நல்லா பன்னுவார், ஆனால் அந்த பையனுக்கு இவங்களுக்கு அடித்தது போல சினிமா சான்ஸ் கிடைக்கல பார்த்தீங்களா. அது தான் நேரம் என்று சொல்வது. ஒருத்தருக்கு நேரம் நன்றாக இருந்துவிட்டால் போதும், அவங்க தப்பவே பண்ணினாலும் அது தூக்கி விட்டுடும்.
ஆனால் ஒருத்தருக்கு நேரம் சரியில்லை என்றால் அவன் ஆஸ்கர் லெவல் performance கொடுத்தாலும் கண்டிப்பா கொண்டாட தவறிவிடும் நம்ம இந்திய சினிமா. ப்ரியாவும் நிலைத்து நிற்க அவங்க போக வேண்டிய தூரம் பெருசா இருக்கு. நன்றாக perform பண்ணிவிட்டால் பொதும், கொண்டாடிவிடும் இந்திய சினிமா, இப்போ அவங்க போட்டோவை பாருங்க.