நீங்கள் அதிகம் எதிர்பார்த்த ‘விக்ரம்’ படத்தின் ‘போர்கண்ட சிங்கம்’ வீடியோ சாங் வெளியானது. Click to Watch.!

Prkonda singam video viral

‘போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக
உயிர் வாழ்கிறேன்’

இந்த வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும்போது ஒரு பீல் கொடுக்கும்.

Prkonda singam video viral

நாம் சொல்ல வேண்டியது.. நன்றி மட்டுமே… இப்படி சிறப்பான திரைப்படம், கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும்.

Prkonda singam video viral

வாழ்க்கையில் அடிபட்டு உதைபட்டு வெற்றி பெற நினைக்கும் / வெற்றிபெறும் ஒவ்வொரு மாமனிதரும் போர்கண்ட சிங்கங்களே.

Prkonda singam video viral

கமல் சார் இந்த வயதில் இந்த அளவுக்கு இறங்கி மாஸ் காட்டியதற்கு ஒரு ராயல் சல்யூட் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Viral Video:

Related Posts

View all