சர்தார் பட இயக்குனருக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அடடா இந்த பொண்ணா மணப்பொண்ணு.. வீட்ல அடிதடி தான். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ps mithran got married

ஆந்திராவில் நேரடி தெலுங்கு படங்களைவிட அதிக திரையரங்குகளில் சர்தார் படம் வெளியாகியுள்ளது. விஜய், விக்ரம், சூர்யா, சிலம்பரசன், கார்த்தி போன்றவர்களின் சமீபகால அதிவேக வளர்ச்சி, தமிழ்நாட்டை தாண்டி வெளியில் அவர்களுக்கு இருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. நம்மாளுகளாச்சே. கார்த்திக்கு அப்படியொரு அந்தஸ்தை கொடுத்த படம் தான் சர்தார்.

சர்தார் படம் பாக்கும்போது எனக்கு கத்தி படத்தோட நியாபகம் தான் வந்திச்சி குடிக்கிற தண்ணிக்கு எவளோ கஷ்டமான்னு ரொம்ப நாள் நமக்கு அந்த படத்தோட தாக்கம் இருந்திச்சி அதே போல சர்தார் படம் பார்த்த எல்லாருக்கும் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுச்சு. தண்ணீர் மாபியா பற்றிய மிகக்தெளிவான திரைப்படம் என்று எல்லாரும் சொன்னாங்க.

Ps mithran got married

அப்படிப்பட்ட இயக்குனர் தான் PS.மித்ரன், இவருக்கு நேற்று தான் தஞ்சாவூரில் திருமணம் நடந்தது. பொண்ணு யாருனு தெரியுமா, எல்லாம் உங்களுக்கு தெரிந்த பெண் தான். சினிமாவில் இருக்காங்க. ஆனா அவங்க ஒரு சினிமா விமர்சகர். இப்போ பிரபல செய்தி சேனலுக்கு கூட நிறைய review பண்ணியிருந்தாங்க.

ஒரு இயக்குனர், ஒரு விமர்சகர் ஒரே வீட்டில், தினம் தினம் அடிதடி தான். ஸ்கிரிப்ட் பண்ணும்போது கூட இவங்க கிட்ட இந்த காட்சிக்கு எப்படி எல்லாம் விமர்சிப்பாங்க என்று பயந்து பயந்து எழுதணும். இவங்க இதற்கு பிறகும் விமர்சனம் பண்ணுவாங்களா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் பண்ணினால் ரொம்ப கவனமாக பண்ண வேண்டும்.

Related Posts

View all