உயிர் உங்களுடையது தேவி.. குந்தவை ❤️ வந்தியத்தேவன்.. உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே. வீடியோ வைரல்!
தமிழைவிட பழைமையான இனிமையான மொழியை எங்கும் காண முடியாது!!!! உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே! உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே!! யாரது யாரது? புன்னகை கோர்ப்பது😊 this song is magic.
உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது. காத்திருந்து அடையும் எதுவும் காலம் முழுதும் கூட வரும் உங்கள் பாடல் போல AR Rahman அவர்களே. இருள்சூழ்ந்த கருமேகங்கள்… பெய்ய தயங்கும் சாரல்மழையில் ஜன்னலோர பேருந்து பயணம்… இப்பாடல்…❤
இளங்கோ கிருஷ்ணனின் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது. த்ரிஷா மற்றும் கார்த்தியின் ஓவியங்கள் கூடுதல் அழகு. அவர்கள் கண் சிமிட்டுவதும்❤, கூந்தல் அசைவதும் அவர்களின் காதலை சொட்ட சொட்ட வர்ணிக்கிறது. காதல் என்றுமே அழகு🥰.பெண்கள் அவங்கவங்க கணவர் மீது வைத்திருக்கும் அன்பை போல 😊
தமிழின் மொழி அழகா! ரஹ்மானின் இசை அழகா! சக்திஶ்ரீயின் குரல் அழகா!
மொத்தமாக, ஒரு தெய்வீக இசை கோர்வை !
மனதின் இறுக்கங்கனள சர சரவென உருவி மேக கூட்டத்தில் நம்மை விட்டு விடும் இசை அருவி இந்த பாடல்!
பரவசத்தின் முழு பொருள் - இதோ.
Video: