கேமெரா பின்னாடி வானதியும், பூங்குழலியும் செம்ம ஆட்டம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
![Ps2 stars latest video](/images/2023/04/29/sobhita-aish-lakshmi-latest-1-.jpg)
பொன்னியின்செல்வன் வரலாற்று நாவல்லை உருவாக்கி எழுதிய கல்கி அவர்களுக்கும், அதை நம் தமிழ் கலைஞர்களால் அழகாய் வடிவமைத்து நம் கண் முன் திரையில் கொண்டு வந்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கும் இக்கனவை சாத்தியம்மாக செய்த தயாரிப்பாளர் லைக்கா அவர்களுக்கும் எங்களின் நன்றிகள்!
#பொன்னியின்_செல்வன் எத்தனையோ கதாபாத்திரங்களுக்கு இடையில் மனதில் நின்ற #பூங்குழலி வாழ்த்துக்கள். எதார்த்தமான தன்னம்பிக்கை நடிப்பு.
அந்த காலத்து சிங்க பெண்கள். நந்தினி ஆக்டிங் வேற லெவல் அவங்க வரும் போது ஒரு bgm வருமே 🥵🔥 குந்தவை அழகு தேவதை இயல்பான நடிப்பு, பூங்குழலி, வானதி கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார் ❤️
![Ps2 stars latest video](/images/2023/04/29/sobhita-aish-lakshmi-latest-2-.jpg)
பொதுவாக பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்களை விட்டிருந்தாலும் யாரெல்லாம் வந்தார்களோ அவங்க எல்லாம் நல்லா நடிச்சிருக்காங்க. மணி அவருடைய பொன்னியின் செல்வன் உலகத்தை உருவாக்கி அதில் இவங்கள எல்லாம் நடிக்க வெச்சிருக்காரு.
படப்பிடிப்பின்போது செம்ம fun பண்ணிருப்பாங்க போல, அதுவும் கேமெராக்கு பின்னாடி நடிகைகள் பண்ணின அட்ரோஸிட்டி வீடியோ தான் தற்போது இணையதஹில் வைரல். முதலாவதா வந்த வீடியோ வநதியும், பூங்குழலியும் fun பண்ணும் வீடியோ தான். பாருங்க எவ்வளவு க்யூட்டா இருக்காங்க என்று. கண் இமைக்காமல் பார்க்கலாம் போல..
Video:
Poonguzhali and Vaanathi ❤️#PS1 #PS2 #BTS pic.twitter.com/AqJV0PeXjw
— Filmy Kollywud (@FilmyKollywud) April 28, 2023