பொன்னியின் செல்வன் 2 மிரட்டல்.. எதிர்பார்ப்பை மிஞ்சிய பிரமாண்டம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ps2 trailer video viral

ஆதித்தனின் பார்வை🔥அந்த நீல முடி😍. முன்னோட்டம் வேற நிலையில் உள்ளது🥰நிகழ்நிலையாக போட்டுவிட வேண்டியது தான்🔥பொ.செ 2ம் நல்ல வெற்றிப்பெற வேண்டும்❤ முதல் பாகம் வந்தியதேவன் கண்ணோட்டத்திலிருந்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினார்கள்.. ஆனால் முக்கியமான கதையே இரண்டாம் பாகத்தில் தான் ஆரம்பிக்க போகுது.. மாஸ்..

பொன்னியின் செல்வன் 2 வெறும் படமல்ல நம் தமிழர்களின் பெருமையை எடுத்துச்சொல்லும் ஒரு பிரமாண்ட அழகான காவியமே.

மூன்று நிமிடங்களும் that bgm wow😍 அதை கேட்கும்போது மனதிற்குள் ஒரு சிலிர்ப்பு…அதை சொல்ல வார்த்தைகள் இல்லை…AR Rahmannnnnnnnnnnnnnnn

Ps2 trailer video viral

70 வருடத்திற்கு மேல் வெறும் காவியமாக கதையாக இருந்த உலகம் முழுதும் தமிழையும், தமிழனின் சிறப்பையும், திரையில் கான செய்த பொன்னியின் செல்வன் (ராஜா ராஜா சோழன்) பட குழுவினருக்கு நன்றி. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மகத்துவம்..

One of the brilliant trailers the Tamil cinema has ever witnessed.

விக்ரமின் ராஜபார்வை ஜெயம் ரவியின் comeback கார்த்தியின் ஆட்டம் ஓட்டம் திரிஷாவின் அழகு ஐஷ்வர்யா ராயின் பேரழகு + நம்ம இசை புயலின் ஆத்மார்த்தமான இசையில்.

Video:

Related Posts

View all