காஷ்மீரா புடவையில் செம்ம அழகுடா யப்பா.. அதுவும் நெத்தில அந்த பொட்டு. ஹிப்ஹாப் தமிழா போட்டோ வைரல்.

Pt sir latest update viral

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் தற்போது வெளிவந்திருக்கு, இது செம்ம ஜாலியான படமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால் ஸ்கூல் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பின்தான் படம் உருவாகியுள்ளது. பள்ளி நினைவுகள் எப்போதுமே நமக்கு கிளோஸ் டு ஹார்ட் தான். அங்கு நடந்த சம்பவங்கள் நமக்கு இருக்கும்.

எப்போதுமே ஹிப்ஹாப் ஆதி ஒரு படம் நடிக்கிறார் என்றால் பாடல்கள் நன்றாக இருக்கும் அப்புறம் படம் கொஞ்சம் ஜாலியா இருக்கும். சொல்லாமல் எதாவது சோசியல் மெசேஜ் சொல்லுவாங்க. அதெல்லாம் நன்றாக தான் இருக்கும். அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரொம்ப டீசண்டான படங்கள் தான். மரண மொக்கை என்று எந்த படமும் இதுவரை இல்லை.

Pt sir latest update viral

தற்போது இந்த படமும் அந்த லிஸ்டில் சேரும் என்று எதிர்பார்க்கிறோம், இவர் இப்போது நடித்து வரும் படத்தின் பெயர் பிடி சார். ஸ்கூல் லைப்ல எல்லாருக்கும் ஒரு பிடி சார் மீது அளவு கடந்த மரியாதையை இருக்கும், அல்லது அளவு கடந்த வெறுப்பு இருக்கும். ஏனென்றால் ஒரு சிலர் அவர்களால் பயங்கரமாக தூக்கி விட்டுள்ளார் இன்னொரு சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் படம் என்பதால் கொஞ்சம் கருத்தூசி இந்த படத்தில் போட நிறைய வாய்ப்பிருக்கு. இவரின் முதல் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் அப்படி தான் இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாரும் ஒன்று சேர்ந்து பெரு பெண்ணை காப்பாற்றுவாங்க, கொஞ்சம் அரசியலும் பேசியிருப்பார். படம் ஓகேவா இருந்தது. இந்த படம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்று நிறைய டைம் எடுத்து ரெடி பண்ணிருக்கார்.

Latest Post:

Related Posts

View all