புகழுக்கு ஒரே குஷி.. எல்லாரு முன்னாடியும் அடிச்சாரு பாருங்க ஒரு கிஸ்சு மனைவிக்கு. வீடியோ வைரல்.

Pugazh benziya marraige video

விஜய் டிவி பிரபலம் புகழுக்கு இன்று இனிதே திருமணம் நடைபெற்று முடிந்தது. காதலர்களுக்கு இதெல்லாம் ஒரு மிகப்பெரிய வெற்றி. காதல் செய்த பெண்ணையே திருமணம் செய்வது எல்லாம் சிலருக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்.

எல்லாரையும் சிரிக்க வெச்ச புகழை இன்று இறைவன் வரை சிரிக்க வெச்சுருக்காரு.

Pugazh benziya marraige video

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் மிகவும் எளிய முறையில் இவர்கள் இருவரின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Pugazh benziya marraige video

புகழை இன்னைக்கு பாக்கணுமே அவருக்கு அவ்வளவு சந்தோசம். நினைத்தது எல்லாம் நடந்துருச்சேன்னு அது காதலர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சுகம். இரு வீட்டாரின் சம்மதத்தோடு நடப்பது எல்லாம் வரம்.

ஆறு வருட காதல், இன்று இரு மனம் ஒன்று சேர்ந்தது. வாழ்த்துக்கள் புகழ் - பென்சியா.

Pugazh benziya marraige video

Pugazh benziya marraige video

Video:

Related Posts

View all