விஜய் பையன் சஞ்சய் எடுத்த ஹாலிவுட் லெவல் குறும்படம்.. மிரட்டலா இருக்கு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pull the trigger video

நேற்று இணையதளம் முழுக்க சஞ்சய் தான் ட்ரெண்டிங் ஏனென்றால் லைக்கா நிறுவனம் மிகப்பிரமாண்ட அறிவிப்பு ஒன்றை விட்டது. அதாவது பிரமாண்டம் எந்த அளவு என்றால் இதை யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க. தளபதி மகன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்காரு. அந்த அறிவிப்பு பற்றி தான் பேச்சே.

இவ்வளவு பெரிய பிரபலத்தின் மகனாக இருப்பது மிகவும் கடினம். அந்த பையனுக்கு நல்ல திறமை இருந்தாலும் அவரை அதாவது அவர் சாதிக்கும் வரை Nepo kid என்று தான் அழைக்கும். அப்பாவோட தயவில் வந்தார் என்று தான் இந்த உலகம் பார்க்கும். அதெல்லாம் சோசியல் மீடியாவில் என்னவேனாலும் பேசுவாங்க.

Pull the trigger video

இதை எல்லாம் அவர் சமாளித்து ஒரு கதை பண்ண வேண்டும், அது வெற்றியடைய வேண்டும். இன்னும் அவர் பயணம் பெகுதூரம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் பையன் என்பதாலே ஏகப்பட்ட விமர்சனம் வரும், அதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டும். தான் செய்யும் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் ஜெயம் தான்.

சரி இவருக்கு என்ன தகுதி இருக்கு இயக்குனராக என்று பலர் கேள்வி கேட்டாங்க. அவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி எடுத்த குறும்படம் ஒன்று இணையத்தில் வைரல். அதன் பெயர் pull the trigger. நல்லா பிரமாண்டமாக எடுத்திருக்காரு. ஹாலிவுட் லெவல் மேக்கிங். கூட இருக்கும் சக நண்பர்களுடன் சேர்ந்து எடுத்தது போல இருக்கிறது. அதை பார்த்து கருது சொல்ல வேண்டும்.

Video:

Related Posts

View all