புனீத் ராஜ்குமார் கடைசி படம்.. கனவு படம்.. அவரோட அந்த சிரிப்பு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Puneeth rajkumar last movie video viral

மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் அவர்களின் கனவு படமே அவரின் கடைசி படமாக அமைந்திருக்கிறது. அந்த படத்தின் பெயர் GG - Gandhada Gudi. இந்த படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் தான் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் எமோஷனல் ஆகி இருக்கின்றனர். இயக்குனர் ஒவ்வொரு frame-உம் செதுக்கியுள்ளார். அவர் சிரிக்கும் போது நம்ம அறியாமல் கண்ணில் கண்ணீர் வருகிறது.

எந்தவொரு நடிகரின் ரசிகர்களுக்கும் இதுபோல நடக்கக்கூடாது என்று இந்த தருணத்தில் இறைவை வேண்டிக்கொள்வோம். வாழும்போது அவர் அரசியலில் இல்லை என்றாலும் கூட மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மக்கள் தற்போது அவர் மீது அந்த அன்பை திருப்பி செலுத்துகின்றனர். அவருக்கு haters என்பவர்களே கிடையாது. இந்த ட்ரைலர் பார்த்து முடித்தவுடன் அந்த கமெண்ட் பாக்ஸ் ஒரு முறை பார்க்கவும். வாழ்ந்தா அப்படி வாழ்ந்துட்டு போய்டணும்.

Gandhada Gudi இந்த படம் கன்னட சினிமா உலகில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ள இருக்கிறது. மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக படத்தை tax-பிரீயாக விட வேண்டும் என்று பல தரப்பு மக்களிடத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் டிக்கெட் விலையையும் குறைக்க வேண்டும் என்று. ஏனென்றால் கர்நாடகா ரத்னத்தின் கட்சி ட்ராவல் பற்றிய பதிவு இது. மக்களுக்கு கண்டிப்பாக ஒரு புதிய உலகை காட்ட இருக்கிறார்.

இவர் இருந்தபோதே படத்திற் முடித்து விட்டனரா இல்லை, எப்படி முடித்திருக்கின்றனர் என்பதில் ஒளிந்திருக்கிறது surprise.

Video:

Related Posts

View all