இப்படி ஒரு டீசர் தமிழ்ல வந்தா கலாய்ச்சிருப்பாங்க.. புலியாம்.. புஷ்பாவாம்.. புஷ்பா 2 லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
செம்மர கடத்தல்ல சம்பாதிச்ச பணத்தெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு செலவழிச்சி காட்ஃபாதர் ஆவாரு பழைய வில்லனுங்களோடா சேந்து எதாது அரசியர்வாதி வில்லனும் சேந்து புஷ்பாவை கொல்ல பாப்பானுங்க இடை இடைல foreign setup மாஃபியா கத கடைசில அவங்களை கொன்னு புஷ்பா அந்த ஊருக்கே பெரிய தல ஆகுறாரு முடிஞ்ச்.
இப்படி மட்டும் கதை இருந்தது என்றால் இந்த படம் மிகப்பெரிய பிளாப் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் இயக்குனர் சுகுமாரிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதே வேறு விஷயம். ரொம்ப வித்தியாசமா இருக்கும் என்று தான் பெரிய காங்ஸ்டர் படம் KGF 2 படத்துக்கு எல்லாம் எல்லாம் சவால் விடுவது கொஞ்சம் backfire ஆக வாய்ப்பு இருக்கு.
மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசம் (விராட பருவ) காலத்தில் அர்ஜுனர் பிருகுன்னளை வேஷத்தில் இருப்பார். புஷ்பா தலைமறைவில் அதே வேடம் எடுத்திருக்கிறார் போலும். அது என்னவோ தெரியல தெலுங்கு, கன்னட படத்தோட டெம்லட்ஸ் மட்டும் பயங்கரமா ரீச் ஆகுது (ஏக) RRR, KGF 1,2 இப்போ புஷ்பா.
நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா-2 படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு ! புலியே ரெண்டு அடி பின்னால வச்சா; புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம். இந்த வசனம் எல்லாம் தமிழ் சினிமாவில் வந்திருந்தாள் சும்மா கலாய்ச்சு திரையரங்கு வராத முன்னையே பிளாப் ஆக்கிடுப்பாங்க.
Video: