புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக இவங்க.. செம்ம செம்ம.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
புஷ்பா 2 படம் அடுத்த இந்திய சினிமா அதிகம் எதிர்பார்க்கும் படம். என்ன வருத்தம்ன்னா அதுவும் தெலுங்கு சினிமாவிலிருந்து.
தமிழ் சினிமா பொன்னியின் செல்வனை மட்டுமே நம்பியுள்ளது.
தற்போது தமிழ் சினிமாவிற்கு ஒரு பெருமை. அப்படி எதிர்பார்க்கும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நம் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற செய்தி கொஞ்சம் ஆறுதல். இன்னும் அது சம்மந்தமாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறாராம். அது தான் கூடுதல் தகவல்.