வளர்ச்சின்னா இப்படி தான் இருக்கனும்.. Pan இந்தியா படத்தின் 2ம் பாக படத்தில் வில்லனாகும் விஜய் சேதுபதி.. மெகா அப்டேட்..!
விஜய் சேதுபதி செலக்ட் செய்து நடிக்கும் படங்களில் தெரிகிறது அவர் நடிகராக எப்படி தன்னை தானே செதுக்கியுள்ளார் என்பது தான்.
விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான மூன்று படங்கள் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ரொமான்டிக் ஹீரோ, விக்ரம் படத்தில் brutal வில்லன், மாமனிதன் படத்தின் மீண்டும் ஒரு குணசித்திர கதாபாத்திரம்.
விக்ரம் படத்தின் மெகா ரீச் விஜய் சேதுபதியின் அந்தஸ்தை கொஞ்சம் உயர்த்தியுள்ளது, எப்படி மாஸ்டர் படம் உதவியது அப்படி.
இந்தியாவின் அடுத்த பெரிய எதிரிபார்ப்புடைய pan இந்தியா படம் புஷ்பா -2. இந்த படத்தில் முக்கியமான வில்லன் விஜய் சேதுபதி தானாம். பாரஸ்ட் ஆபிஸராக நடிக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
பகாத் பாசில் கதாபாத்திரமும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
Shoot to begin shortly.