அறியாமையால் பேசிவிட்டேன்.. எனக்கு இவையெல்லாம் தேவைதான்.. நடிகர் மாதவன் சரண்டர்.. வீடியோ வைரல்.
‘செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பதையை அடைவதற்கான ராக்கெட்டை ஏவ இஸ்ரோவுக்கு ‘பஞ்சாங்கம்’ தேவைப்பட்டது என்று பேசிய எனக்கு இதெல்லாம் தேவைதான், அறியாமையால் பேசிவிட்டேன்’
ஆனால் 2 என்ஜின்களை மட்டும் வைத்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கோள் அனுப்பியதை இவையெல்லாம் மாற்றிவிடாது. விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்.
இவர் பேசிய ‘பஞ்சாங்க’ பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மாதவன் இதை தெளிவுபடுத்தியுள்ளார்.
இவர் இயக்கிய ராக்கெட்டரி படம் வரும் ஜூலை 1ம் தேதி ரிலீஸ் அவத்தை முன்னிட்டு, சமீபத்தில் நடந்த பிரிமியர் ஷோவ்வின் முதல் ரெவியூ:
Watched screening of #RocketryTheNambiEffect and must say, I laughed, was sad and cried during the movie. Dr. P. M. Nair. Former IG CBI . Who investigated the ISRO spy case. #rocketrythefilm says in his own words "well researched film, wish @ActorMadhavan was in my team". pic.twitter.com/HSgX0zwreg
— Additya Kashyap (@akashy01) June 27, 2022