ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா எல்லாம் தள்ளி நிக்கணும் போல.. என்னா குத்துடா.. ஹாட் அஞ்சலி வீடியோ சாங் வைரல்.
முதல் சிங்கிள் கொடுக்கிறதில தெலுங்கு சினிமாவை அடிச்சுக்க முடியாது போலயே. ஒரு படம் ஒரு பாட்டுனாலே இந்தியா முழுவதும் ரீச் ஆச்சுன்னா அது புஷ்பா தான்.
ஒரே பாட்டு ‘ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா’ படத்தை வேற லெவெலில் தூக்கிருச்சு. இப்போ அதையே மிஞ்சும் வகையில் ஒரு பாட்டு இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு ‘ரா.. ரா.. ரெட்டி’.
இத பாட்டுல குத்தாட்டம் போட்டது நடிகை அஞ்சலி.
Viral Video: