இன்டர்நெட்டை உலுக்கிய ராய் லட்சுமி.. அம்மாடியோவ்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Raai lakshmi latest video

நடிகை ராய் லட்சுமிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உள்ளேயும் வெளியேவும் இருக்கு. அவங்க படங்கள் ரிலீஸ் ஆனாலோ, புகைப்படங்கள் ரிலீஸ் ஆனாலோ அதை ஒரு கூட்டம் இன்றுவரை ட்ரெண்ட் செஞ்சுட்டு இருக்காங்க. அவங்களும் நல்ல படங்கள் தந்துட்டு தான் இருக்காங்க. கடைசியா தமிழில் சிண்ட்ரெல்லா அப்டின்னு ஒரு படம்.

பெருசா போகல ஆனால் இவங்க நடிப்பு வேற லெவெலில் இருக்கும் சும்மா எமோஷனல் காட்சிகளில் எல்லாம் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க. நம்ம சாக்ஷி அகர்வால் அதில் நெகட்டிவ் ரோல் பண்ணிருப்பாங்க. இப்போ தமிழ் wolf என்ற படம் பண்ணிட்டு இருக்காங்க. சமீபத்தில் தான் இவங்க பிறந்தநாள் வந்தது.

Raai lakshmi latest video

அந்த பிறந்தநாளில் இவங்களோட wolf படகின் முதல் பார்வை எல்லாம் ரிலீஸ் ஆனது. படத்தின் தலைப்பே எவ்வளவு மாசா இருக்கு பாருங்க. அதில் இவங்க விட்ச் கதாபாத்திரம் பண்றாங்க என்று நினைக்கிறோம். ஏனென்றால் அந்த போஸ்டர் அப்படி தான் இருந்தது.இவங்க இப்போ லுக் wise கூட முன்ன இருந்ததை விட ரொம்ப சூப்பரா மாறிட்டாங்க.

இவங்களை வெச்சு ஒரு ஸ்டைலிஷ் action படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கலாம். அப்படி நடிக எல்லா திறமையும் இவங்க கிட்ட இருக்கு. அதுமட்டுமில்லாமல் நல்ல height கூட, இவங்க சண்டை எல்லாம் செஞ்ச நம்புற மாதிரி இருக்கும். இப்போ ரிலீஸ் கூட பாருங்க அவங்க முகத்திலேயே அந்த swag இருக்கும்.

Raai lakshmi latest video

Latest:

Related Posts

View all