ப்பா முரட்டு டான்சு.. என்ன இடுப்பை இந்த ஆட்டு ஆட்றாங்க.. ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Raai laxmi dance video viral

தமிழ் சினிமா ஒரு சில கதாநாயகிகளை ரொம்ப யூஸ் பண்ண தவறியிருக்கும், அப்படி தறி மற்ற மொழிகளில் பொய் நடிச்சு முன்னணி ஹீரோயின்னா வளம் வந்த நடிகை நிறைய பேர் அதில் முக்கியமானவங்க லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பா ராய் லட்சுமி பெயர் இருக்கும். இவங்களை சரியா யூஸ் பண்ணினது சுந்தர் சி மட்டும் தான். அரண்மனை படத்தில் ரொம்ப சூப்பரான ரோல், செம்மயா பண்ணிருப்பாங்க.

ராய் லட்சுமி இப்போ தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்களில் செம்ம பிசி. முக்கியமான எல்லா நடிகர்களோடும் நடிச்சுட்டாங்க. ஏன் தமிழிலேயே அஜித்துடன் எல்லாம் நடிச்ச கதாநாயகி. அவங்களுக்கு அந்த மங்காத்தா நேரத்தில் எல்லாம் செம்ம பேன் பேஸ் இருந்துச்சு. தமிழ் ரசிகர்கள் அதாவது தல ரசிகர்கள் எல்லாம் அவங்களை கொண்டாடி தீர்த்துட்டாங்க.

Raai laxmi dance video viral

எப்போவுமே நெகட்டிவ் கதாப்பாத்திரம் ஒரு ஹீரோயின் நடிக்கிறாங்க என்றால் முதலில் மக்கள் ஏற்று கொள்ளவேண்டும். மக்கள் ஏற்று கொள்ளும்படி நடிக்க வேண்டும். இவங்க அந்த கதாபாத்திரம் நடிச்சதுக்கப்றம் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. அப்படி justify பண்ணிருப்பாங்க அந்த ரோலுக்கு.

இப்போ இருக்கும் கதாநாயாகிகளை விட செம்மயா நடிப்பது மட்டும் அல்லாது சூப்பரா டான்சும் ஆடுவாங்க. ஹெரோஇன் நிறைய பேர் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடிட்டு தான் இருக்காங்க, ஆனால் நடனம் என்றால் அதில் ஒரு நளினம் இருக்க வேண்டும், ராய் லட்சுமியுடைய டான்ஸ் எல்லாம் எடுத்து பாருங்க உங்களுக்கு தெரியும், அவங்க எவ்வளவு அழகான டான்சர் என்று. அதும் இந்த வீடியோ பாருங்க உங்களுக்கே தெரியும்.

Video:

Related Posts

View all