திரிஷா என்னும் பேரழகி .. இந்த வயசிலும் ஹீரோயின்னா மாஸ் காட்றாங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் நடிகைகள் பேசினாலே ஒரு மாதிரி க்யூட்டா இருக்கும் பார்ப்பதற்கு. தற்போது அதையெல்லாம் தாண்டி திரிஷா வந்து ராங்கி ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் பிரெஸ் மீட்ல அவ்வளவு அழகா பேசிருக்காங்க, எல்லாருக்கும் வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. ரொம்ப maturedஆ பேசிருக்காங்க. 2 வருடம் சினிமாவில், சும்மாவா. பல விஷயங்களை பார்த்திருப்பாங்க, அந்த experience தான் இப்போ பேசுது.
இந்த ராங்கி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோதே இந்த படம் ஒரு female சென்ட்ரிக் படம் என்று சொல்லியாச்சு. யாரு ஹீரோயின் என்று கேட்டல் த்ரிஷா அப்டின்னு சொன்னாங்க. அவ்வளவு மகிழ்ச்சை. திரிஷா என்னதான் ஒரு சூப்பர்ஸ்டார் கதாநாயகியா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு நல்ல வுமன் சென்ட்ரிக் கதை இதுவரை அமையல. இந்த படம் அந்த குறையை தீர்க்கும் என்று நினைக்கிறோம். ட்ரைலர் சூப்பரா இருந்துச்சு.
என்னடா இவங்களுக்கு எப்படி actionலாம் செட் ஆகும் என்று கண்டிப்பாக நினைத்திருப்பார்கள், ஆனால் பாருங்க action sequence-ல் பின்னி பெடல் எடுத்திருக்காங்க, இந்த படம் எடுக்க ஆரம்பிச்சி 3 வருடங்கள் ஆகுது, இருந்தாலும் இப்போ பார்த்தா ரொம்ப பிரெஷா இருக்க கரணம் அவங்க யூஸ் பண்ணின தொழில்நுட்பம் தான். நடுவில் இயக்குனர் சரவணன்க்கு accident ஆச்சு, அதையெல்லாம் மீறி இப்போ சம்பவம் பண்ண போறாங்க.
திரிஷா கொஞ்சம் டவுன் ட்ரெண்ட்ல போயிடு இருக்கும் போது வந்த படம் தான் பொன்னியின் செல்வன். திரும்ப அவங்களை அவங்களோட அரியசானத்திலேயே போய் உக்கார வெச்சிருச்சு. ஒரு ஹிட் கொடுத்தாங்க, அடுத்து தளபதி 67 அடுத்து இன்னும் பெரிய படங்கள் என்று கமிட் ஆகிட்டாங்க. இவங்க எல்லாம் எவ்வளவு வயசானாலும் சூப்பர்ஸ்டார் தான். இன்னும் 10 வருடம் களைத்து கூட இவங்க நடிக்கிறாங்க என்றால் பார்ப்பதற்கு ஆடியன்ஸ் இருப்பாங்க.
Video: