அந்த இடத்திலேயே த்ரிஷா உதைச்சாங்க பாருங்க ஒரு இதை.. கதிகளாகியிருக்கும்.. ராங்கி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரு கதாநாயகி தொடர்ந்து 20 வருடமாக ஆட்சி செய்து வருகிறார் என்றால் அது த்ரிஷா மட்டும் தான். இதுவரை அப்படி யாருமே இருந்ததில்லை என்பது தான் fact. ஒரு கதாநாயகியால் 20 வருடமா முதலிடத்தில் இருக்க முடியுமா, அதுவும் நாள் அகா அகா மெருகேறிட்டே போக முடியுமா என்றால், அதற்கு திரிஷா தான் சாட்சி. இந்த திரிஷா ரசிகர்களுக்கு ஒரு surprise இருக்கு, அவங்களோட ரொம்ப நாள் பெண்டிங் படமான ராங்கி ரிலீஸ் ஆக போகுது.
அந்த படத்தின் ரிலீஸ் முன்னிட்டு படத்தின் முன்னோட்டத்தை இப்போ ரிலீஸ் செய்திருக்கு படக்குழு. சூப்பரா இருக்கு. த்ரிஷாக்கு action எல்லாம் வரத்து என்று சொல்லிட்டு இருந்தாங்க. இந்த ட்ரைலர் பார்த்தபின் அதுவும் மறந்துவிடு. அந்த பாக்சும் டிக் பண்ணியாச்சு. இனி அவங்க பண்ணாத ரோலே கிடையாது, எல்லா மாதிரியான படத்திலும் நடிச்சுட்டாங்க. லெஜெண்ட் கதாநாயகி என்றால் சும்மாவா.
இந்த படம் எடுத்து ரொம்ப நாள் ஆச்சு, ஆனால் டீசர் பார்க்கும்போது இப்போ எடுத்து மாதிரியே இருக்க. அங்க தான் இயக்குனர் ஜெயிச்சிருக்கார். ஒரு சில படங்கள் கொஞ்ச நாள் கிடப்பில் போட்டாலே தெரிந்துவிடு ஆனால் இந்த படம் இவ்வளவு நாள் ஆகியும் அப்படியே புதிய படம் போல் இருக்குது என்றால் இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும். இந்த படத்துக்கு கதை எழுதியது இயக்குனர் முருகதாஸ். அதனால் மாசா எதாவது இருக்கும்.
ட்ரைலர் ரிலீஸ் ஆகி கூட இந்த படத்தின் கதையை நம்மால் கணிக்க முடியவில்லை என்பது தான் சுவாரஸ்யமே. கண்டிப்பா படத்தை திரையரங்கில் பார்க்கும் போது இயக்குனர் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறோம். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படத்தை எடுத்த சரவணன் தான் இந்த படத்தை இயக்கியது.
Video: