உள்ள எல்லாமே பளிச்சுன்னு தெரியுது! போதும் அத மட்டும் காட்டாதிங்க! மிக கவர்ச்சியான புடவையில் ராசி கன்னா ஹாட் வீடியோ.
ராஷி கண்ணாவின் ஹாட் வைரல் வீடியோ!! முன்னணி நடிகர் நடிகையர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் தன் படங்களுக்கு ப்ரோமோஷன் தேடிக் கொள்வதும் நடிகைகள் தொடர்ந்து போட்டோஷூட், வீடியோ, ரீல்ஸ் என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ராசி கண்ணாவும் விதி விலக்கல்ல.
நடிகை ராசி கண்ணா தமிழ் திரையுலகில் வளம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சிறிது நாட்களுக்கு முன்பு வெளியான அவரது ஹிந்தி வெப் சீரிஸ் “ரூத்ரா” பாலிவுட்டில் பலத்த ஹிட் அடித்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய நடிகை ராசி கண்ணா, “தமிழ் திரையுலகை காட்டிலும் பாலிவுட்டில் பெண் நடிகைகளுக்கு நல்ல மரியாதை உள்ளதாகவும் தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு அவ்வளவாக மதிப்பளிப்பதில்லை” என்பது போல கூறியிருந்தார்.
இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை திட்டி தீர்த்தனர். தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார். சமீபத்தில் வெளியான தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாக சைதன்யாவுடன் இனைந்து நடித்த “தேங்க் யூ” ப்ரோமோஷன்களிலும் சரியாக கலந்துகொள்ளவில்லை என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே அவர் கருநிற ஜம்சூட்டில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மில்லியன் லைக்ஸ் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள சர்க்கார் திரைப்படம் நன்றாக பேசப்படவே செம்ம கொண்டாட்டத்தில் இருக்கிறார் போலும்.
கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் செம்ம ஹாட்டாக இருக்கிறார் ராசி.. ரீல்ஸ்ஸில் அவரது மூவ்மென்ட்கள் மேலும் ரசிகர்களை கிளர்ச்சியூட்டுகிறது.. அவரது டைம் லைனிலேயே குவிந்து கிடக்கின்றனர் ரசிகர்கள்.