என்னமா இருக்காங்க.. வளைந்து நெழிந்து ராசி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
ராசி கண்ணா தமிழ்-தெலுங்கில் சில படங்கள் பண்ணினாலும் அவங்க முகம் அனைவருக்கும் அத்துப்படி. கொஞ்ச படங்கள் மட்டுமே நடித்த அவருக்கு ரசிகர்களும் ஏராளம்.
தமிழ்ல தனுஷ் கூட திருச்சிற்றம்பலம் படம் நடிச்சு முடிச்சிருக்காங்க. இந்த படத்தின் அப்டேட் அடுத்த வாரங்களில் இருந்து வர வாய்ப்பு இருக்கு.
இவங்க சிவப்பு ட்ரேஸ்ல நடத்தின போட்டோஷூட் இருக்கே செம்ம வைரல்.