பளிச்சுன்னு இருக்கு! கொஞ்சம் கம்மி பண்ணிருக்கலாம்! லோ நேக் ஆடையில் மொத்த அழகையும் காட்டிய ராஷி கன்னா ஹாட் கிளிக்ஸ்

Raashi khanna new hot

ப்பாஆஆஆ… ஆரஞ்சு நிற உடையில் தேவைகளை போல் காட்சியளிக்கும் ராஷி கண்ணா. முன்னணி நடிகர் நடிகையர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் தன் படங்களுக்கு ப்ரோமோஷன் தேடிக் கொள்வதும் நடிகைகள் தொடர்ந்து போட்டோஷூட், வீடியோ, ரீல்ஸ் என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ராசி கண்ணாவும் விதி விலக்கல்ல.

நடிகை ராசி கண்ணா தமிழ் திரையுலகில் வளம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

Raashi khanna new hot

சிறிது நாட்களுக்கு முன்பு வெளியான அவரது ஹிந்தி வெப் சீரிஸ் “ரூத்ரா” பாலிவுட்டில் பலத்த ஹிட் அடித்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய நடிகை ராசி கண்ணா, “தமிழ் திரையுலகை காட்டிலும் பாலிவுட்டில் பெண் நடிகைகளுக்கு நல்ல மரியாதை உள்ளதாகவும் தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு அவ்வளவாக மதிப்பளிப்பதில்லை” என்பது போல கூறியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை திட்டி தீர்த்தனர். தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாக சைதன்யாவுடன் இனைந்து நடித்த “தேங்க் யூ” ப்ரோமோஷன்களிலும் சரியாக கலந்துகொள்ளவில்லை என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

Raashi khanna new hot

Raashi khanna new hot

இதற்கிடையே அவர் கருநிற ஜம்சூட்டில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மில்லியன் லைக்ஸ் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் வழியிலேயே ரீலிஸ்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன பக்கம் ஈர்த்திருக்கிறார்.

தற்போது வெளியாகிருக்கும் ஆரஞ்சு நிற உடையில் ஐந்தரை அடி குல்பி போல குளுகுளுவென இருக்கிறார். குளிர் காய்ச்சலில் ரசிகர்கள்.

Raashi khanna new hot

Related Posts

View all