போதும்.. இதுக்கு மேல தாங்காது..‌மொத்த தூக்கமும் போச்சு என ராஷி கண்ணா வின் பிகினி புகைப்படங்களை பார்த்து கதறும் ரசிகர்கள்.

Raashi khanna new hot

முன்னணி நடிகர் நடிகையர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் தன் படங்களுக்கு ப்ரோமோஷன் தேடிக் கொள்வதும் நடிகைகள் தொடர்ந்து போட்டோஷூட், வீடியோ, ரீல்ஸ் என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ராசி கண்ணாவும் விதி விலக்கல்ல.

நடிகை ராசி கண்ணா தமிழ் திரையுலகில் வளம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

Raashi khanna new hot

சிறிது நாட்களுக்கு முன்பு வெளியான அவரது ஹிந்தி வெப் சீரிஸ் “ரூத்ரா” பாலிவுட்டில் பலத்த ஹிட் அடித்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய நடிகை ராசி கண்ணா, “தமிழ் திரையுலகை காட்டிலும் பாலிவுட்டில் பெண் நடிகைகளுக்கு நல்ல மரியாதை உள்ளதாகவும் தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு அவ்வளவாக மதிப்பளிப்பதில்லை” என்பது போல கூறியிருந்தார்.

இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை திட்டி தீர்த்தனர். தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார். சமீபத்தில் வெளியான தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாக சைதன்யாவுடன் இனைந்து நடித்த “தேங்க் யூ” ப்ரோமோஷன்களிலும் சரியாக கலந்துகொள்ளவில்லை என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

Raashi khanna new hot

இதற்கிடையே அவர் கருநிற ஜம்சூட்டில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மில்லியன் லைக்ஸ் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள சர்க்கார் திரைப்படம் நன்றாக பேசப்படவே செம்ம கொண்டாட்டத்தில் இருக்கிறார் போலும்.

நடிகைகள் அனைவரின் பிகினி புகைப்படங்களும் லைனாக வந்து கொண்டிருக்க ராஷி கண்ணா மட்டும் எங்க என்று நினைப்பதற்குள் நச்சென்ற நாலு பிகினி புகைப்படங்களை இறக்கி விட்டிருக்கிறார்.

Related Posts

View all