நீங்க பாக்குற மாதிரி தான் உங்கள நாங்க பாக்குறோம்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை ராசி கண்ணா டைல் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த சவுத் சினிமாக்கு ஒரு முக்கியமான நடிகை. ரொம்ப அருமையா நடிப்பாங்க, அதைவிட அவங்க செய்யும் டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். திருச்சிற்றம்பலம் படத்தில் கொஞ்சம் நெகட்டிவ் shade இருந்தாலும் அவ்வளவு அழகா இருக்கும் அவங்களுடைய portions எல்லாம்.
இப்படிப்பட்ட நடிகைக்கு தான் நல்ல முக்கியமான படங்கள் எல்லாம் கிடைக்க வேண்டும். இவங்க பெரிய ஸ்டார் கூட ஒரு படம் பண்ணிட்டா போதும் மீண்டும் முதலிடத்திற்கான ரேசுக்கு வந்திடுவாங்க. இவங்க சமீபத்தில் நடிச்சு வெளிவந்த வெப் சீரிஸ் கூட செம்ம சூப்பரா இருந்தது. ரொம்ப க்ளாஸா பண்ணிருப்பாங்க.
நேத்து எல்லாம் இவங்களோட போட்டோ தான் இணையத்தில் வைரல். பார்க்க செம்ம மாடர்ன் பொண்ணா இருந்தாலும் இவங்க கிராமத்து வேடத்தில் நடிச்சா கூட நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மாடர்ன் பொண்ண டைலர் made கதாபாத்திரம் என்று சொல்வாங்கல அது மாதிரி இவங்களுக்கு.
Rashi Khanna is appreciated for her charming on-screen presence and versatile acting skills, which have garnered her a substantial fan following in South India.
Latest Photoshoot:
#RaashiiKhanna 💖 pic.twitter.com/IReomXhTF9
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) July 19, 2023