போடா வேண்டியத போட்டுட்டு கால தூக்கிருக்கலாம்! இப்போ அந்த லிஸ்ட்ல வந்துட்டீங்க! ராசி கன்னா ஹாட் கிளிக்ஸ்.
![Raashikhanna hot new clicks](/images/2023/01/04/raashikhanna.jpeg)
செம்ம ஸ்டைலிஷ் ராஷிகண்ணா. ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுப்பார் போல. லைக்ஸை அள்ளிக் குவிக்கும் புகைப்படங்கள்! முன்னணி நடிகர் நடிகையர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் தன் படங்களுக்கு ப்ரோமோஷன் தேடிக் கொள்வதும் நடிகைகள் தொடர்ந்து போட்டோஷூட், வீடியோ, ரீல்ஸ் என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ராசி கண்ணாவும் விதி விலக்கல்ல. நடிகை ராசி கண்ணா தமிழ் திரையுலகில் வளம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சிறிது நாட்களுக்கு முன்பு வெளியான அவரது ஹிந்தி வெப் சீரிஸ் “ரூத்ரா” பாலிவுட்டில் பலத்த ஹிட் அடித்தது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய நடிகை ராசி கண்ணா, “தமிழ் திரையுலகை காட்டிலும் பாலிவுட்டில் பெண் நடிகைகளுக்கு நல்ல மரியாதை உள்ளதாகவும் தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு அவ்வளவாக மதிப்பளிப்பதில்லை” என்பது போல கூறியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரை திட்டி தீர்த்தனர். தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார்.
![Raashikhanna hot new clicks](/images/2023/01/04/raashikhanna-hot-new-clicks.jpeg)
![Raashikhanna hot new clicks](/images/2023/01/04/raashikhanna-hot-new-clicks2.jpeg)
சமீபத்தில் வெளியான தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாக சைதன்யாவுடன் இனைந்து நடித்த “தேங்க் யூ” ப்ரோமோஷன்களிலும் சரியாக கலந்துகொள்ளவில்லை என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே அவர் கருநிற ஜம்சூட்டில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மில்லியன் லைக்ஸ் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள சர்க்கார் திரைப்படம் நன்றாக பேசப்படவே செம்ம கொண்டாட்டத்தில் இருக்கிறார் போலும். செம்ம ஸ்டைலிஷான அவுட்பிட்டில் போட்டோஷுட் ஒன்று செய்து வெளியிட்டிருக்கிறார் ராஷி கண்ணா. அல்ட்ரா ஸ்டைலாக இருக்கும் அப்புகைப்படம் ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு உள்ளது என ரசிக வட்டத்தில் முனுமுனுக்கின்றனர்.
![Raashikhanna hot new clicks](/images/2023/01/04/raashikhanna-hot-new-clicks6.jpeg)