கடல் தண்ணி சூடேருச்சு! பிகினி போன்ற நீச்சல் உடை! தாராளமாக கவர்ச்சி காட்டும் பிக் பாஸ் ரச்சித்தா ஹாட் பீச் கிளிக்ஸ்.
Day 1 யில் இருந்து ரச்சித்தா அஸிம் மை டார்கெட் பண்ணிட்டே இருக்காங்க எப்படியாவது வெளியே அணுப்ப ட்ரை பண்ராங்க. அதுக்கு வாய்ப்பு இல்லைமா ஒகே வா. ஈகோ அதிகம் உள்ளது ரச்சிதாவிடம் என்றெல்லாம் இவங்க பிக் பாஸ் கலந்துக்கிட்ட பொழுது பயங்கரமாக விமர்சனம் எழுந்தது.
#RobertMaster க்கும் #Ratchitha க்கும் என்ன லவ் a ஓடிட்டு இருக்கு இதை ரச்சித்தா ட husband பார்த்த என்ன நினைப்பான் என்றெல்லாம் கூட பேச்சு அடிபட்டது. ஆனாலும் ரொம்ப தான் ரோமன்ஸ் பண்ணி விட்டாரு நம்ம ராபர்ட் மாஸ்டர். ஒரு சில நாள் அது தான் கண்டெண்டா போயிட்டு இருந்தது. பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு..நண்பர்களாக வேற திடீர்னு உருவெடுத்து ஷாக் கொடுத்தாங்க.
ரச்சித்தாவ நிறைய தமிழ் நெஞ்சங்கள் சீரியலில் பார்த்திருப்பாங்க, இவங்கள சின்னத்திரை லேடி சூப்பர்ஸ்டார் என்று கூட பட்டம் இருக்கு. பிக் பாஸ் முடிஞ்சு வெளிய வந்தவுடனே இவங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாச்சு. மேலும் எப்போவும் போல ஆர்மி எல்லாம் கூட இருக்கு இவங்களுக்கு. பிக் பாஸ் போயிட்டு வெளிய கொஞ்ச நல்ல பெயரோடு வந்திருக்காங்க.
அதுவரைக்கும் இவங்களுக்கு சந்தோசம், ஒரு சிலர் எல்லாம் உள்ள போயிட்டு வெளிய வரும்போது மக்கள் கழுவி ஊதுவங்க. ஏன் பிக் பாஸ் பட்டம் வென்ற அசீமை கூட இப்போவரை கழுவி தான் ஊத்திட்டு இருக்காங்க. வெளிய வந்து இப்போ ரஷிதா பண்ணின போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல். செம்ம அழகை தேவதை போல இருக்காங்க. நீங்களும் பார்த்து ரசிங்க.