உள்ளாடை இல்லாமல் குளிக்கலாமா? பம்ப் செட் பத்திக்கிச்சு! ரச்சிதா ஹாட் வீடியோ வைரல்!

கன்னட சீரியலின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, தற்போது பல மொழிகளில் பிரபலமாகி உள்ளார். 2007ஆம் ஆண்டு கன்னட சின்னத்திரையில் Megha Mandala போன்ற தொடர்களில் நடித்த அவர், தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் 2011-இல் பிரிவோம் சந்திப்போம் என்ற தமிழ் சீரியல் மூலம் தமிழ்ப் பிரத்யேக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
சரவணன் மீனாட்சி தொடரில் “மீனாட்சி” என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த தொடர் அவரது ரசிகர் வட்டத்தை மாபெரும் அளவில் விரிவுபடுத்தியது. இன்று வரை சிலர் இவரை “மீனாட்சி” என்றே அழைக்கும் நிலை உருவானது.

2022-இல் பிக்பாஸ் 6ல் கலந்து கொண்டு ரச்சிதா மகாலட்சுமி தனது இயல்பான நடத்தை மற்றும் விளையாட்டு போக்கால் ரசிகர்களை பிடித்தார்.
அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் பம்ப் செட்டில் ஜாலியாக குளிக்கின்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, தற்போது சின்னத்திரை ரசிகர்களிடையே ஹாட் ட்ரெண்டாக பரவி வருகிறது.

தற்போது சீரியல்களில் குறைவாகவே தோன்றும் அவர், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதாலும், அவரது வீடியோக்கள் விரைவில் கவனத்தைப் பெறுகின்றன.