சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னடதில் அறிமுகமாகி தமிழில் (பிரிவோம் சந்திப்போம்) என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவரின் ஹாட் கிளிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.