இத போட்டுட்டா அங்க போறீங்க! மோசமான உடையில் பிக் பாஸ்க்குள் கவர்ச்சியாகயாக நுழைந்த சரவணன் மீனாட்சி ரட்சிதா ஹாட் கிளிக்ஸ்.
பிக்பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராக உள் நுழையும் ரட்சிதா மகாலக்ஷ்மி. டிரெண்டாகும் அவரது ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..ரட்சிதா மஹாலக்ஷ்மி ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார், அவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சிகளிலும் மற்றும் சில படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார்.
ரட்சிதா பெங்களூரில் பிறந்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான மெகா மண்டலத்தில் மூலமே ரட்சிதா சின்னத்திரையில் அறிமுகமானார்.
ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் மீனாட்சியாக நடித்த பிறகே ரட்சிதா பிரபலமடைந்தார். அப்போதிருந்து இன்றுவரை மீனாட்சி என்றாலே அது ரட்சிதா என்றாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்பு தன் காதல் கணவர் தினேஷை விவாகரத்து செய்து விட்டார். அப்பொழுது மீடியாவில் பெரும் சலசலப்பு நிலவியது.
ரட்சிதாவிற்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதில்லை. ரட்சிதா என்றாலே சர்ச்சை என்றிருக்கும் போது பிக்பாஸில் உழ்நுழைந்திருக்கிறார். ஆக 100 நாட்களுகம் என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் முனுமுனுக்கின்றனர்.