தமன்னாவை சுற்றி சுற்றி வந்து பார்த்தேன்.. ஆனா ஒரு இடத்தில் கூட.. என்று ராதா ரவி பேசிய வீடியோ வைரல்..!

ராதாரவி என்றாலே சர்ச்சை தான். வாயில என்ன வருதோ அதை அப்டியே பேசி விடுவார். இவர் சமீபத்தில் நடந்த கனல் படம் இசை வெளியீட்டு விழாவில் பேசியது சர்ச்சை ஆகியுள்ளது.

தமன்னாவை சுற்றி சுற்றி வந்து பார்த்தேன்.. ஆனா ஒரு இடத்தில் கூட..  என்று ராதா ரவி பேசிய வீடியோ வைரல்..!

கிட்டத்தட்ட 17 நிமிடம் பேசியிருப்பார். நகைச்சுவையாக பேசினார், படத்தை பற்றி பெரிதாக பேசினார், படக்குழுவினரின் உழைப்பை பற்றி பேசினார் கூட இதையும் பேசி விட்டார்.

அதாவது இவர் நடிகை தமன்னாவை ஏர்போர்ட்டில் பார்த்தாராம். தமன்னாக்கு மறுபெயர் மில்கி பியூட்டி தான்.

தமன்னாவை சுற்றி சுற்றி வந்து பார்த்தேன்.. ஆனா ஒரு இடத்தில் கூட..  என்று ராதா ரவி பேசிய வீடியோ வைரல்..!

‘உடம்பில் ஒரு இடத்திலாவது கருப்பு இருக்காதா என்று சுற்றி சுற்றி பாத்தேன், கருப்பே இல்லை’ என்று கூறியது தற்போது சர்ச்சையாய் வெடித்துள்ளது.

தமன்னாவை சுற்றி சுற்றி வந்து பார்த்தேன்.. ஆனா ஒரு இடத்தில் கூட..  என்று ராதா ரவி பேசிய வீடியோ வைரல்..!

Viral Video: (Watch from 11th Minute)

Related Posts

View all