சுந்தரா டிராவல்ஸ் ராதா மீண்டும்.. ரெடி ஆகிட்டாங்க re-என்ட்ரிக்கு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
முரளி, வடிவேலு, ராதா மற்றும் P வாசு நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தை அவ்வளவு சீக்கிரமாக 90ஸ் கிட்ஸ் மறக்க வாய்ப்பில்லை. அப்போது ஒரு படம் நாம் விழுந்து விழுந்து சிரிச்சு என்ஜாய் பண்ண படம் அது. வடிவேலு காமெடிய அந்த படத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கும். நடிகர் வடிவேலு அவரோட சினிமா வாழ்க்கையில் பீக்கில் இருந்த தருணம். தற்போது நாம் பார்க்க இருப்பது அந்த படத்தின் நாயகி ராதாவை பற்றிய கதை தான்.
இவருக்கு அமைந்த முதல் படம் போல் யாருக்கும் அமையாது. அப்படி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை என்ஜாய் பண்ணின படத்தில் இவங்க கதாநாயகி. அதற்குப்பின் பின் சரியான படங்களை சூஸ் செய்திருந்தால் இன்னும் நிறைய படங்கள் நடித்திருக்கலாம். அப்போது அவங்களை அனைவர்க்கும் பிடித்தது. ரொம்ப அழகா இருக்காங்களே என்று, அதுமட்டுமில்லாமல் குடும்ப பெண் போல காட்சியளிப்பார் மாடர்ன் டிரஸ் அணிந்திருந்தாலும்.
அதற்கு பின் கடைசி பாத்து ஆண்டுகளாக அவங்களுக்கு சிறப்பாக மையவில்லை. அவங்களோட திருமண வாழ்க்கை கசப்பில் தான் இருந்து வந்தது. முதல் திருமணம் டைவர்ஸ் அனைத்து. இரண்டாவது திருமணமும் அவ்வளவு சிறப்பாக இல்லை, பலமுறை காணார் கொடுமை படுத்தியதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதற்குப்பின் என்ன அனைத்து என்று யாருக்கும் தெரியவில்லை.
இவங்க கடைசி பத்து வருடமாக எடுத்த முடிவில் இப்போ எடுத்த முடிவுதான் சிறந்த முடிவு. சினிமாவில் மீதும் ரி-என்ட்ரி கொடுப்பதற்கான முடிவு. தற்போது ரிலீசான இவானா போட்டோ தான் இணையத்தில் வைரல். ஆஷாட பாக்க இன்னும் சூப்பரா இருக்காங்களே என்று ரைஸ்கர்கள் கருத்து.