இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க! வெறும் பிகினி அணிந்து நிகழ்ச்சிக்கு வந்த ரஜினி பட நடிகை ராதிகா ஆப்தே ஹாட் வீடியோ.
என்னங்க இது டிரஸ்ஸூ “முடியல”: ராதிகா ஆப்தே வைரல் வீடியோ!
சஷிகாந்த் தயாரிப்பில், புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் உருவான படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தி மொழியில் ரீமேக்காகி உள்ளது. சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே பங்கேற்றிருந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் சந்தித்த அவர், வித விதமான போஸ் கொடுத்து அசத்தினார்.
கருப்பு நிறத்தில் பாட்டம் மற்றும் டாப் அணிந்திருந்த அவரின் கழுத்தில் கிடந்த செயின்தான் ஹைலைட். அள்ளும் அழகில் சிறித்தபடி போஸ் கொடுத்தபோது கழுத்தில் ஆடும் ஜெயினாக இருக்க கூடாதா என ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது என கிசு கிசுக்கள் வெளியாகின்றன.ராதிகா ஆப்தேவின் அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.