'கபாலி' மனைவியின்.. ராதிகா ஆப்டே லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்டே.
தமிழில் ஒரு சில படங்கள் இவர் நடித்திருந்தாலும் ரஜினியின் கபாலி தான் இவருக்கு அடையாளம். பாலிவுட்டில் இவர் ஒரு சூப்பர்ஸ்டார் நடிகை. நிறைய விருதுகள், சவாலான கதாபாத்திரங்கள் அனைத்தும் இவருக்கு கைவந்த கலை.
தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.