கையில் சிகரெட்.. செம்ம ஸ்டைலா தம் அடிப்பாங்க போலயே ராதிகா.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
![Radhika as rekha in kolai](/images/2022/07/12/radhika-sarathkumar-new-look-jpg.jpeg)
விடியும் முன் என்று ஒரு தரமான த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமாரின் அடுத்த படம் ‘கொலை’. கதையின் நாயகன் விஜய் ஆன்டனி, நாயகி ரித்திகா சிங்.
![Radhika as rekha in kolai](/images/2022/07/12/kolai-vijay-antony-1-jpg.jpeg)
இந்த வாரம் படத்தின் கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இதுவரை வந்த கதாபாத்திரம் அனைத்துமே தரம். தற்போது ராதிகாவின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
![Radhika as rekha in kolai](/images/2022/07/12/kolai-vijay-antony-2-jpg.jpeg)
ரேகா என்ற காங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார்.
![Radhika as rekha in kolai](/images/2022/07/12/kolai-vijay-antony-3-jpg.jpeg)