ராதிகாவின் 60வது பிறந்தநாள்.. ஜாலியாக கும்மாளம் போட்ட நடிகர் நடிகைகள்.. ஹாட் போட்டோ வீடியோ வைரல்.
ராதிகா சரத்குமார் 21 ஆகஸ்ட் 2022ல் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். 60 வயதை கடந்தாலே சினிமாவில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக கூடி கொண்டாடுவது வழக்கம்.
நேற்று ராதிகா பார்ட்டியை ஹோஸ்ட் செய்ய முக்கியமான பெரிய நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர். சூரியா, தனுஷ், வரலட்சுமி, ஜோதிகா ஆகியோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.
Video:
She is like a little child😭🤍@meramyakrishnan @realradikaa #RamyaKrishnan #RadikaaSarathkumar #HBDRadikaaSarathkumar #Ramyakrishna #LadySuperStar #QueenOfTheSouth #QueenofHearts #love #TamilCinema pic.twitter.com/EYLKiRfj2c
— Ramyakrishnan_AddictedGirl (@_AyanaAjay_) August 21, 2022