சந்திரமுகி பெயரை கெடுக்காம இருந்தா சரி. இவங்களா நாயகி? ஆரம்பமானது சந்திரமுகி 2. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Raghava lawrence chandramuki 2 begins

சந்திரமுகி படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு மைல்கல். தோல்விக்கு பின் மீண்டும் அவரே சூப்பர்ஸ்டார் என்று நிரூபித்த படம் அது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சந்திரமுகி 2 படத்திற்காக ரஜினியிடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ். அந்த போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆனது.

Raghava lawrence chandramuki 2 begins

Raghava lawrence chandramuki 2 begins

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் P.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் துவங்கியது.

இந்த படத்தில் நாயகி த்ரிஷா தான் சொல்லப்பட்டு வந்தன, ஆனால் த்ரிஷாக்கு பதில் தற்போது நடிகை லட்சுமி மேனனை தேர்வு செய்திருக்கிறது படக்குழு என்று சொல்லப்படுகிறது.

Raghava lawrence chandramuki 2 begins

Related Posts

View all