கொடுங்கன்னு சொல்ல தான் நிறைய பேர், கொடுக்க வேண்டாம்ன்னு சொல்ல சிலர் தான். ராகவா லாரன்ஸ் செய்த இந்த காரியம். முழு விவரம்.
தமிழ் சினிமால மட்டும்மில்ல கோடிகளில் சம்பாதிக்கும் சிலர் குழந்தைகளை படிக்கச் வைக்க டிரஸ்ட் வெச்சு நடத்தி அதன் மூலம் டொனேஷன் வாங்கி, இவங்களும் பணம் போட்டு ஆதரவற்ற குழந்தைகளை நல்லா பத்துப்பாங்க.
அந்த வரிசையில் லாரன்ஸ், சூரியா எல்லாம் முதன்மை வாய்ந்த பெரிய மனிதர்கள்.
தற்போது லாரன்ஸ் செய்த இந்த காரியம் அவரை இன்னும் பெரிய மனிதராக உயர்த்தியுள்ளது. எல்லாரும் நான் ட்ரஸ்ட் வெச்சுருக்கேன் டொனேஷன் பானு என்று சொல்லும்போது, இவர் ‘நான் இப்பூ நிறைய படங்கள் நடிக்கிறேன், போதுமான அளவு காசு வருது, என் குழந்தைகளை நானே பாத்துக்கிறேன், யாரும் என்னோட டிரஸ்ட்க்கு டோநேட் செய்ய வேண்டாம்’ன்னு சொல்லிருக்காரு.
இந்த றிவிப்பு தான் இவர் மேல் இன்னும் மரியாதையை கூடுகிறது. என்னதான் பெரிய பணக்காரர்கள் அளவுக்கு மீறி காசு சம்பாதித்தாலும், donate பண்ணுங்க என்று சொல்லும் பலர் மத்தியில், இவர் வேண்டாம் என்று சொன்னது தான் இணையத்தில் வைரல்.
மேலும் சந்திரமுகி 2 படத்துக்காக உடம்பை வேற லெவெலில் ரெடி பண்ணிருக்காரு, அந்த போட்டோஸும் பதிவிட்டு இந்த அறிக்கையை வெளியில் விட்டிருக்காரு.