உடம்பு shape கொண்டு வந்தாச்சு.. நிமிர்ந்து நில் நடிகை ராகினியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.

Ragini dwivedi latest photos

நிமிர்ந்து நில் படம் மூலம் தான் ராகினி dwivedi தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம். இவங்க சில நாட்களுக்கு முன் போதை மறுத்து விவகாரத்தில் விசாரணைக்கு உட்பட்டு பின்னர் வெளியானார்.

இப்போ மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இப்போது சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் ஒன் 2 ஒன் படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில மாதங்களில் இந்த படம் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ragini dwivedi latest photos

சமீபத்தில் இவரின் போட்டோஸ் இணையத்தில் வைரல். நிமிர்ந்து நில் படத்தில் கொஞ்சம் பப்லியாக இருந்த இவங்க இப்போ ஒர்கவுட் பண்ணி ஒடம்ப shape கொண்டு வந்துட்டாங்க.

Ragini dwivedi latest photos

Ragini dwivedi latest photos

Ragini dwivedi latest photos

Related Posts

View all