அவங்க தாண்டா இவங்க.. மீண்டும் தமிழ் படத்தில் செம்ம என்ட்ரி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Ragini dwivedi latest photos viral

ராகினி திவிவேதி வந்து கன்னட சூப்பர்ஸ்டார் ஹீரோயின். 90ஸ்களில் எப்படி விஜயசாந்தியோ அதுபோல அங்க பயங்கரமான action பட ஹீரோயின். இவ்வளவு நல்ல ஹீரோயின்ன தமிழில் பெருசா யூஸ் பண்ணலியே அப்படிங்கிற வருத்தம் இருந்தது.

ஆனால் இப்போது அவங்களுக்கு லைப்ல செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. நிறைய படங்களில் கமிட் ஆகிட்டு இருக்காங்க. தமிழில் சுந்தர் சி படம் நடிச்சிட்டு இருக்காங்க, இப்போ அது முடிவதற்குள் அடுத்த படம் சந்தானம் நடிக்கும் கிக் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இவங்களுக்கு.

Ragini dwivedi latest photos viral

அந்த படக்குழு தான் இன்னைக்கு இவங்களோட பர்ஸ்ட் லுக் விட்ருக்காங்க.

Ragini dwivedi latest photos viral

அந்த புகைப்படம் இணையத்தில் வைரல்.ஏற்கனவே இவங்களோட போட்டோஷூட் எல்லாம் இப்போ சமீப காலமாய் பயங்கரமா வைரல் ஆகுது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஷீலா அப்டின்னு ஒரு கதாபாத்திரம் பண்றாங்க. தான்யா ஹோப், பரமானந்தம், செந்தில், கோவை சரளா அப்டின்னு ஒரு படையே நடிக்குது. நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

Ragini dwivedi latest photos viral

Related Posts

View all