அந்த பொண்ணா நீங்க.. என்ன நச்சுன்னு தீயா இருக்காங்க. ராகினி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ராகினி தமிழில் இதுவரை ரெண்டு படம் தான் பண்ணிருக்காங்க. அதுல ஒரு படம் தான் நிமிர்ந்து நில் படம் ஜெயம் ரவியுடன். படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆந்திராவில் வசிக்கும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வருவாரு. ஒரு பாட்டில் கூட செம்ம குத்தாட்டம் போடுவார்.
அப்போது நல்ல உடம்பு போட்டிருந்த ராகினி, இப்போது ஜிம்க்கு போய் உடம்பை நல்லா நச்சுன்னு shape கொண்டு வந்துள்ளார்.
தற்போது இரண்டு பிற மொழி படங்கள், ஒரு தமிழ் படம் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இவங்க நம்ம சுந்தர் சியுடன் ஜோடி சேர்ந்து ஒன்-2 என்ற படத்தில் நடித்து வர்ராங்க. அந்த படத்தின் updates இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும்.
அதற்கு முன்னரே நம் கவனம் அனைத்தும் இவங்க மேல பாய்கிறது. காரணம் இவங்க செய்த போட்டோஷூட் தான். எப்படி இருந்தவங்க, இப்போ தீயா இருக்காங்க பார்க்க. யாரெல்லாம் உடம்பை ரெடி பண்ணனும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு எல்லாம் இவங்க செம்ம இன்ஸ்பிரேஷன்.