நீச்சல் குளத்தில் நல்லா சம்மருக்கு ஷில்லிங் செய்யும் ரைசா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
#வெயில்கொடுமை | கோடை வெயில் அதிகமாக உள்ள நாட்களில் பகல் 12 மணி முதல் 4 மணி வரை மக்கள் வெயிலில் அலைய வேண்டாம்: அதிக வெயிலினால் மயக்கம், உடல் தளர்ச்சி ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. இளநீரில் சிறிது வெந்தயம் போட்டு குடித்தால் உடல் சூடு தணியும்.
இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம். அப்படி குடித்தால் நமது உடலின் உள்ள சிறிய ரத்தக்குழாய்கள் பாதிப்படையும் வாய்ப்பு. இயற்கையான குளிர் நீரயோ வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிப்பது நலம்.
டைவ் அடிப்போம் ,குட்டி கரணம் போடுவோம் தொட்டு விளையாடுவோம் முக்கு நீச்சல் போடுவோம் கடப்பாறை 🏊 நீச்சல் அடிப்போம் உடம்பு குளிர்ந்து போச்சுன்னா வெயில் காய்ஞ்சிட்டு மறுபடியும் டைவ் அடிப்போம் கொடுத்து வெச்சவங்கதான் இவங்க. யாருனு கேக்குறீங்களா? கிராமத்து இளைஞர்கள் தான். வெயில் சூட்டை தணிக்க வேற என்ன பண்ண முடியும்.
அதுவே சிட்டில காசு இருக்கிறவங்க நம்ம நடிகை ரைசா மாதிரி ஜாலியா ஸ்விம்மிங் பூல்ல நேரத்தை கலிப்பாங்க. அவ்வளவு தான் வித்தியாசம்.
Latest Photoshoot:
— Raiza (@raizawilson) April 27, 2023