ரொம்ப அசையாதிங்க! கழுண்டு விழுந்துட போகுது! மறைக்க வேண்டிய மொத்த இடத்தையும் காட்டிட்டாங்க ரைசா ஹாட் வீடியோ..
ரைஸாவின் ஹாலிவுட் லெவல் ஹாட் கிளிக்ஸ்!!! ரைசா வில்சன், விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸின் மூலம் பிரபலமானவர்.மாடலிங்கில் ஆர்வம் கொண்ட பிறகு, வில்சன் 2010 இல் மிஸ் இந்தியா சவுத் 2011 பட்டத்திற்காக போட்டியிட்டார், மேலும் போட்டியின் போது HICC ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதைப் பெற்றார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 இல் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.
அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் (தமிழ்) - சீசன் 1 இல் கலந்துகொண்ட பின்பு அவர் தமிழ்நாட்டில் பரவலான ஊடக கவனத்தைப் பெற்றார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், அதில் அவர் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார்.
பியார் பிரேமா காதலுக்குப் பிறகு, பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவில் நடித்தார்.
ஆனால் அப்படம் திரைக்கு வரவே இல்லை.. சிலப்பல மாற்றங்களுடன் புதிதாக வெளிவந்தது. அதில் ரைசாவின் பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருந்தார். அதன்பிறகு ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடிக்கும் “காபி வித் காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு வீழா சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் சிவப்பு நிற துக்கடா உடையில் வெகு கவர்ச்சியாக வந்திருந்தார். அப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. தற்போது ப்ளாக் அவுட்பிட்டில் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ காட்சியில் செம்ம ஹாட்டாக ஹாலிவுட் ஹீரோயின் போல் காட்சியளிக்கிறார் ரைஸா. அவரது நடை, லுக், என அனைத்திலும் ஸ்டைல் அள்ளுகிறது. அந்த வீடியோக் காட்சியை ரசித்து ரசித்து கண்கள் பூத்துப் போயிருக்கின்றனர் ரசிகர்கள்.