ரைஸாவின் பிகினி போட்டோஷுட் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சூடேத்துகிறது. வீடியோ வைரல்.

Raiza wilson new hot

ரைஸாவின் பிகினி போட்டோஷுட் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சூடேத்துகிறது. ரைசா வில்சன், விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸின் மூலம் பிரபலமானவர்.மாடலிங்கில் ஆர்வம் கொண்ட பிறகு, வில்சன் 2010 இல் மிஸ் இந்தியா சவுத் 2011 பட்டத்திற்காக போட்டியிட்டார், மேலும் போட்டியின் போது HICC ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதைப் பெற்றார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 இல் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.

அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் (தமிழ்) - சீசன் 1 இல் கலந்துகொண்ட பின்பு அவர் தமிழ்நாட்டில் பரவலான ஊடக கவனத்தைப் பெற்றார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், அதில் அவர் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார்.

Raiza wilson new hot

பியார் பிரேமா காதலுக்குப் பிறகு, பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவில் நடித்தார். ஆனால் அப்படம் திரைக்கு வரவே இல்லை.. சிலப்பல மாற்றங்களுடன் புதிதாக வெளிவந்தது. அதில் ரைசாவின் பாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடித்திருந்தார். அதன்பிறகு ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடிக்கும் “காபி வித் காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு வீழா சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் சிவப்பு நிற துக்கடா உடையில் வெகு கவர்ச்சியாக வந்திருந்தார். அப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரைஸாவின் பிகினி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குளிர் காய்ச்சலில் ஆழ்த்தியது. தற்போது அப்புகைப்படங்களின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

View all