ரசிகர் வீட்டில் சிவன் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த். மதுரையில் இந்த மாதிரி பைத்தியம் இன்னும் எத்தனை இருக்கு என்று தெரியல.. வீடியோ வைரல்.

Rajini fan atrocity

சிவராத்திரி என்றாலே நமக்கு முதலில் இப்போது எல்லாம் நினைவுக்கு வருவது சதகுரு தான். நண்பரின் காமெடியான பதிவு இது ஆனால் எவ்வளவு உண்மை, “எத்தனை நூற்றாண்டுகளாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. யாருக்காவது இதை வச்சுக் கல்லா கட்டணும்ன்னு தோணுச்சா?! சைடுல திங்க் பண்ணினதாலதான் அவரு சத்குரு!”

Rajini fan atrocity

எப்போதுமே ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தான். ஏனென்றால், அவங்க இந்த வருடம் ரஜினியையே சிவனின் அவதாரமா போட்டு வழிபட்டுட்டு இருக்காங்க, இது எந்த ஊரில் நடந்த கூத்து என்றால் மதுரையில். சிரிப்பு தான் வருது இந்த மாதிரி வீடியோ எல்லாம் பார்த்தால்.

கருத்து: இந்த விஷயம் ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியுமா? உயிரோடு வாழ்பவர்களை தெய்வத்திற்கு சமமாக வைக்கலாம் தெய்வமாக்கி விட கூடாது; நாம் அனைவருமே ஆத்மா என்ற சக்தியை சுமக்கும் மனிதமலம் தான்; சாய் மஹாபெரியவா அருணகிரிநாதர் தங்களை கடவுளாக இருக்கும் வரை காட்டியதில்லை.

வீடியோ:

Related Posts

View all